மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அதாவது பிப்ரவரி 24-ம் தேதி அரசியல் பயணம் குறித்த அடுத்த கட்ட முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார் நிருபர்களிடம் கூறினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் பற்றி தினந்தோறும் செய்திகள் சமூக வலைதளங்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறிவருகிறார். தீபா தான் அடுத்த முதல்வராக வேண்டும் என அதிமுக-வில் சில பேர் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.