கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்குக் கற்றல் பாதிப்பு, இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காகவும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது. அந்த நேரத்தில் எடுத்ததுதான் இந்த முத்தக் காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்று அசோக் செல்வன் தெரிவித்தார்.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
உயிரியல் பயங்கரவாதம் குறித்து பேசிய கேட்ஸ், கொடிய வைரஸை ஒருவரால் எளிதில் வடிவமைக்க முடியும் என்றும், அத்தகைய வைரஸ்களை எதிர்கொள்வது COVID-19 போன்ற இயற்கையாக ஏற்படும் தொற்றுநோயையும் விட மிகவும் கடினமாக இருக்கும் என்றும் கூறினார்.
ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்கு பலவகைகளில் வரப்பிரசாதமானதாக தோன்றினாலும், உடல் நலத்தில் அவை பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா தடுப்பூசி தயாரிப்பில், இந்தியா உலகை வழிநடத்துவதாக பாராட்டிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இதை நினைத்து தான் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரியாவில் கொரோனாவைத் தவிர, மற்றொரு நெருக்கடியும் உள்ளது. 2020 ஆம் ஆண்டில், தென் கொரியாவில் முதல் முறையாக பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில், mRNA தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் உருவாக்கப்படும் முதல் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய மத்திய மருந்து கட்டுபாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் இறைச்சிக்களை விற்கும் சந்தையில், உலகை ஆட்டி படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக விஞ்ஞானிகள் நம்பினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.