கனவுகளின் மீது நம்பிக்கை வைத்தால் அந்தக் கனவுகள் நனவாகி எதிர்காலம் நம் வசப்படும் என்ற எலினோர் ரூஸ்வெல்ட் அவர்கள் கூறியதற்கு ஏற்ப, தில்லி தமிழ் கல்வி கழகத்தை சேர்ந்த மாணவர்களின் கனவுகள் நிறைவேறப்போகிறது.
2021ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி (Chandrikapersad Santokhi) கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியானது.
இந்தியாவின் குடியரசு தினவிழா, தமிழக அரசு சார்பில் சென்னையில் மெரினா கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றினார்.
இன்று நாடு முழுவதும் 68-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த விழாவில் அபுதாபி இளவரசர் முஹம்மது பின் சயீத் அல் நயான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை இன்று காலை 9.40 மணி அளவில் ஏற்ற உள்ளார். இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஹசித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.