ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீண்டும் ஆய்வு நடத்தினால், தானே களத்திற்கு சென்று கருப்புக்கொடி காட்டப்போவதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீப காலமாக தமிழகம் முழுவது ஆய்வு செய்து வருகின்றார். முன்னதாக கடலூரில் அவர் ஆய்வு செய்கையில் அவருக்கு எதிர்புகள் வலுத்தது குறிப்பிடத்தக்கது!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜாகான்பூரில் மேகி நூடுல்ஸ் தரம் ஆய்வில் மீண்டும் தோல்வியடைந்தது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மேகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெங்குவால் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துக் காட்டும் முயற்சியில் இல்லமால், வெறும் புள்ளி விபரங்களை அரசு மேற்கொள்ளமல் நோயை கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மறதி நோயான அல்சீமர் நோய் தொடர்பான அறிவியல் இதழில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஆண் மற்றும் பெண் இருபாலருக்கிடையிலான மூளை செயல்பாட்டில் அளவிடத்தக்க வேறுபாடுகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
குறிப்பாக, ஒரு விஷயத்தை உற்றுநோக்குதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஆணின் மூளையைக் காட்டிலும் பெண்ணின் மூளை மிகத் தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.