பொழுதுபோக்கா நாம் செய்யும் ஒரு விஷயம் நம் நோயினை குணப்படுத்தினால், எப்படி இருக்கும்!
அப்படியான ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது. நோயலியின் நோயினை குனப்படுத்த மருத்துவர் நடனம் ஆடியும், அவரை உற்சாகப்படுத்தி வலியை குறைப்பதும் என புதவித வைதியத்தினை பிரேசிலை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கையாண்டுள்ளார்.
பிரேசிலை சேர்ந்த மருத்துவர் Dr. பெர்ணன்டோ குத்தேஸ் டா சுன்ஹா தான் இந்த புதுவித வைத்தியத்தினை கையாண்டு வருகின்றார். தன்னிடம் வைத்தியத்திற்காக வந்த பெண்மனி ஒருவரினை இவ்வாறு அவர் குனப்படும் வீடியோ பதிவினை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
உன்மையில் இவ்வாறு செய்தால் அவர்களது நோய் குனமாகுமா? என்றால்... முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வுகூறுவதாவது... குறிப்பிட்ட வகை நடனத்தினை கர்ப்பிணி பெண்கள் கையாளுவதால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலை சரிசெய்யப்படுகிறது என தெரிவிக்கின்றது.
இவரின் வீடியோவினை "டான்ஸிங் டாக்டர்" என்னும் பெயரில் சமூகவலைதளத்தில் அவரின் மருத்துவமனை பகிர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைராலா பரவி வருகின்றது!