சியோமி ரெட்மி 4: ரூ 6,999 மட்டும்

Last Updated : Aug 1, 2017, 11:38 AM IST
சியோமி ரெட்மி 4: ரூ 6,999 மட்டும் title=

சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் சியோமியின் சமீபத்திய தொலைபேசியான ரெட்மி 4 மீண்டும் விற்பனைக்கு உள்ளது.

சியோமியின் ரெட்மி 4 -னை மக்கள் இன்று (செவ்வாயன்று) mi.com வலைத்தளம் மற்றும் ஆன்லைனில் சில்லறை விற்பனையாளர் www.amazon.in -ல் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

சியோமியின் ரெட்மி 4 -ன் ஆரம்ப விலை ரூ. 6,999 முதல் ஆரம்பிகின்றது. மேலும் இது மூன்று வகைகளில் வருகிறது.

அவற்றின் விலை பட்டியல்கள் இங்கே உள்ளன:-

2GB + 16GB சேமிப்பு திறன் = ரூ 6,999

3GB + 34GB சேமிப்பு திறன் = ரூ. 8,999

4GB + 64GB சேமிப்பு திறன் = ரூ 10,999

அமைப்பு:-

ரெட்மி 4 ஆனது உலோக உடல் வடிவமைப்பு மற்றும் பின்புற கைரேகை ஸ்கேனர் வசதிகளுடன் வருகிறது.
ரெட்மி 4 ன் வடிவமைப்பு ரெட்மி 4 நோட் வடிவமைப்பை ஒற்றியுள்ளது. 
296ppi கொண்ட 5 அங்குல  காட்சித்திரை.
4,100mAh பேட்டரி.
5 மெகாபிக்சல் முன்புறம் கேமரா
அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 நுண்செயலி
மற்றும் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மெல்லோ மென்பொருள்

ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

Trending News