நோக்கியாவின் 4G ஸ்மார்ட்போனை வெறும் 549 ரூபாய்க்கு வாங்கலாம் என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இது உண்மையான செய்தி.
Flipkart Electronics விற்பனையில் Nokia C01 Plus மிகவும் விலை குறைவாக கிடைக்கிறது. ஸ்மார்ட்ஃபோனை வாங்கும் திட்டம் இருந்தால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடிப்படைப் பயன்பாட்டிற்கு நல்ல ஃபோன் தேவைப்படுபவர்களுக்கான சிறந்த விருப்பம் இது. ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் இயங்கும் பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் நோக்கியாவின் 4ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.549க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க | Instagram Age: இளசுகளின் வயதை அறிய இன்ஸ்டாகிராமின் புதிய யுக்தி
நோக்கியா 4ஜி ஸ்மார்ட்போனை மலிவாக வாங்கலாம்
Flipkart இன் செயலியில் 7,999 ரூபாய்க்கு Nokia C01 Plus விலையிடப்பட்டுள்ளது. 15% தள்ளுபடிக்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை Flipkart இல் ரூ. 6,799 ஆக இருக்கும்.
இந்த போனை வாங்கும் போது எஸ்பிஐயின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.680 உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதன்பிறகு ரூ.6,119க்கு இந்த ஸ்மார்ட்ஃபோனைப் பெறலாம்.
நோக்கியா சி01 பிளஸ் ரூ.549க்கு எப்படி கிடைக்கும்
நோக்கியாவின் இந்த 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.549க்கு வாங்க, எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக ரூ.6,799 பட்டியலிடப்பட்ட போனை வாங்குவதன் மூலம் ரூ.6,250 வரை சேமிக்கலாம்.
மேலும் படிக்க | Gionee P50 Pro அறிமுகம் ஆனது: விலை, பிற விவரங்கள் இதோ
எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், Nokia C01 Plus இன் விலை உங்களுக்கு ரூ.6,799ல் இருந்து ரூ.549 ஆகக் குறையும்.
நோக்கியா சி01 பிளஸ் அம்சங்கள்
2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி 01 பிளஸின் வேரியண்ட் போன். இந்த ஸ்மார்ட்போன் Unisoc SC9863A செயலியில் வேலை செய்கிறது .
5.45-இன்ச் HD + IPS டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. Nokia C01 Plus ஆனது 5MP பின்பக்க கேமரா மற்றும் 2MP முன்பக்க கேமராவுடன் வருகிறது, இதில் உங்களுக்கு 3000mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த டூயல் சிம் 4ஜி ஸ்மார்ட்போன் விரிவாக்கக்கூடிய சேமிப்பு மற்றும் ஆடியோ ஜாக் உடன் வருகிறது.
மேலும் படிக்க | இனி டெலிகிராம் பயன்படுத்த கட்டணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR