Hero Motorcycle மீது பண்டிகை கால சலுகை; ரூ.12,500 மதிப்பில் பல சலுகைகள்..!!

ஹீரோ மோட்டார் சைக்கிள்களை வாங்க திட்டமிட்டிருந்தால், பண்டிகை கால சலுகையாக ரூ.12,500 வரை நன்மைகள் கிடைக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 11, 2021, 04:06 PM IST
Hero Motorcycle மீது பண்டிகை கால சலுகை; ரூ.12,500 மதிப்பில் பல சலுகைகள்..!! title=

Festival offer for Hero Motorcycles: ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம் (Hero MotoCorp) வாடிக்கையாளர்களுக்கு இந்த  பண்டிகை காலத்தில் பல சலுகைகளை வழங்குகிறது, அவர்களுக்கு விலையில் தள்ளுபடியுடன், கட்டணங்கள், குறைந்த வட்டி விகிதங்கள், லாயல்டி போனஸ்  போன்ற பல சலுகைகளை வழங்குகிறது.

ஹீரோ மோட்டார் சைக்கிள்களை வாங்கு திட்டமிட்டிருந்தால், பண்டிகை கால சலுகையாக ரூ.12,500 வரை நன்மைகள் கிடைக்கும். ஹீரோ பண்டிகை சலுகையின் விவரங்கள்  என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

- மோட்டார் சைக்கிள்கள் வாங்குவதில் ரூ .12,500 வரை நன்மைகள் கிடைக்கும்
- டவுன் பேமெண்ட் ரூ. 6,999 
- வட்டி விகிதம் ரூ. 5.55 சதவீதம் வரை
- எக்ஸ்சேஞ் லாயல்டி போனஸ்: ரூ.5,000
- ரொக்க தள்ளுபடி: ரூ.2100
- கார்டுக்கான சலுகைகள்: உடனடி பலன் ரூ.7500

ALSO READ: சாம்சங் கேலக்ஸி M32 5G அறிமுகம்: முழு விவரம் இங்கே

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நிதி  தொடர்பான சலுகைகள்

- மறைமுக கட்டணம் இல்லை

- பூஜ்ஜிய செலவில் EMI

- கிசான் EMI

- பண EMI

நீங்கள் ஹீரோ குட் லைபில் (hero good life) பதிவு செய்தால், நீங்கள் ரூ.6500 வரை நன்மைகளைப் பெறலாம்

சில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா ‘நவராத்திரி’ தொடக்கத்தில் இந்தியா முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ‘தி கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்’  (‘The Great Honda Fest’ ) என்னும் திருவிழாவை அறிவித்தது. வாடிக்கையாளர், அக்டோபர் 31, 2021 வரை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஷிப்களிலும் தங்களுக்குப் பிடித்தமான ஹோண்டா காரை வாங்கும் போது பல கவர்ச்சிகரமான சலுகைகளைப் பெற முடியும்.

ஹோண்டா சிட்டி (Honda City), ஜாஸ் (Jazz), WR-V மற்றும் Amaze ஆகியவற்றில் ரூ.53,000 தள்ளுபடி வரை பல சலுகைகளை வழங்குகிறது.

ALSO READ: Amazon அதிரடி: ரூ. 26,000 Oppo 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 13,000-க்கு வாங்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News