Amazon Fab Phones Fest: ஸ்மார்ட்ஃபோன்களில் 40% வரை தள்ளுபடி, அரிய வாய்ப்பு, don’t miss

HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் பிரைம் உறுப்பினர்கள் அட்வாண்டேஜ் நோ காஸ்ட் இ.எம்.ஐ-யின் சலுகைகளைப் பெறலாம். குறைந்த EMI-க்கான ஆப்ஷன்கள் மாதத்திற்கு ரூ .1,333 முதல் தொடங்குகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2021, 01:05 PM IST
  • அமேசான் பிப்ரவரி 22 முதல் Fab Phones Fest on Amazon.in-ஐத் தொடங்கியுள்ளது.
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 9 Power மற்றும் Mi 10i கூடுதல் வங்கி சலுகைகளுடன் கிடைக்கின்றன.
  • iPhone-னிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கின்றன.
Amazon Fab Phones Fest: ஸ்மார்ட்ஃபோன்களில் 40% வரை தள்ளுபடி, அரிய வாய்ப்பு, don’t miss title=

Fab Phones Fest on Amazon.in: நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், இப்போது உங்களுக்கு அதற்கான சரியான நேரம் வந்து விட்டது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் பிப்ரவரி 22 முதல் Fab Phones Fest on Amazon.in-ஐத் தொடங்கியுள்ளது.

இதில், நீங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதற்கான அக்சசரிகளை தள்ளுபடியில் வாங்கலாம். Samsung Galaxy M-series, OnePlus Samsung Galaxy M-series iPhone மற்றும் OPPO ஸ்மார்ட்போன்களை இதில் வாங்க முடியும். மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களான Samsung M02, Samsung M02s, Redmi 9 Power மற்றும் Mi 10i ஆகியவற்றையும் நீங்கள் வாங்கலாம்.

Amazon Fab Phones Fest ஆஃபரில் பல சலுகைகள்

நீங்கள் கோட்டக் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இதில் EMI பரிவர்த்தனைகளைச் செய்து ரூ .1,250 வரை 10% உடனடி தள்ளுபடியை பெற முடியும். HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் பிரைம் உறுப்பினர்கள் அட்வாண்டேஜ் நோ காஸ்ட் இ.எம்.ஐ-யின் சலுகைகளைப் பெறலாம். குறைந்த EMI-க்கான ஆப்ஷன்கள் மாதத்திற்கு ரூ .1,333 முதல் தொடங்குகின்றன. டாப் பிராண்டுகளில் 12 மாதங்களுக்கு நோ காஸ்ட் EMI-யுடன் 2,000 வரை கூடுதல் பரிமாற்ற சலுகையையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ: அட்டகாசமான அம்சங்கள், நம்ப முடியாத மிகக் குறைந்த விலையுடன் அசத்த வருகிறது Samsung Galaxy M02

Xiaomi-யின் ஸ்மார்ட்போனில் சலுகை

இந்த தள்ளுபடி விழாவில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 9 Power மற்றும் Mi 10i கூடுதல் வங்கி சலுகைகளுடன் கிடைக்கின்றன. பவர்ஹவுஸ் நோட் 9 தொடர் (Powerhouse Note 9 series) 10,999 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. Redmi Note 9 Pro-வை மிகக் குறைந்த விலையில் ரூ .11,999 க்கு வாங்கலாம். Xiaomi ஸ்மார்ட்போனில், நீங்கள் 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI ஐக்கான சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Samsung Galaxy M-Series-ல் சிறந்த தள்ளுபடி

கூடுதல் அமேசான் கூப்பன் சலுகையுடன் Samsung Galaxy M-Series ஸ்மார்ட்போன்களில் 30% வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்தியாவின் முதல் 7000mAh ஸ்மார்ட்போனான Samsung Galaxy M51-ஐ 7,250 ரூபாய் வரையிலான கூடுதல் கூப்பன் சலுகையுடன் வாங்கலாம்.

இதேபோல், Samsung M31s ஸ்மார்ட்போனை, 4,000 ரூபாய் தள்ளுபடியுடன், 6 மாதங்காளுக்கான நே-காஸ்ட் EMI சலுகையுடன் 18,499 ரூபாயில் வாங்கலாம்.

iPhone-னிலும் கவர்ச்சிகரமான சலுகைகள்

நீங்கள் iPhone அபிமானி என்றால், இது உங்களுக்கான சரியான நேரம். iPhone 12 மினியை மிகச்சிறந்த வங்கி சலுகைகளுடன் ரூ .58,990 க்கு இப்போது வாங்கலாம். இது தவிர, Oppo மற்றும் Vivo ஸ்மார்ட்போன்களிலும் சிறந்த சலுகைகளைப் பெறலாம்.

ALSO READ: மலிவான விலையில் 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட் போன் அறிமுகம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News