Amazon சலுகை: குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட் டிவி வாங்க அரிய வாய்ப்பு

Amazon Great Freedom Festival Smart TV Offers: அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை ஆகஸ்ட் 10, 2022 அன்று அமேசான் இல் தொடங்குகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 7, 2022, 04:15 PM IST
  • அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல்
  • ஸ்மார்ட் டிவி சலுகைகள்
  • ரெட்மி ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி
Amazon சலுகை: குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட் டிவி வாங்க அரிய வாய்ப்பு title=

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் ஸ்மார்ட் டிவி சலுகைகள்: ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் இருந்தாலும், திரைப்படங்கள் மற்றும் OTT உள்ளடக்கத்தைப் பார்ப்பதில் உண்மையான மகிழ்ச்சி ஸ்மார்ட் டிவிகளில் மட்டுமே கிடைக்கும். நீங்களும் உங்கள் வீட்டிற்கு ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால், அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை ஆகஸ்ட் 10, 2022 அன்று அமேசான் இல் தொடங்குகிறது. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை மலிவாக வாங்கலாம். அந்த வகையில் இந்த விற்பனை மூலம் ஸ்மார்ட் டிவியை நீங்கள் பாதிக்கும் குறைவான விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்லாம். அது எப்படி என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

ரெட்மி ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி: ரெட்மியின் 32 இன்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவி ரூ.24,999க்கு பதிலாக ரூ.12,999க்கு விற்கப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1,250 மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் ரூ.3,260 சேமிக்கலாம். இந்த வழியில், இந்த டிவியின் விலை உங்களுக்கு ரூ.8,489 ஆக ஆகும். 

மேலும் படிக்க | 5G ஆல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு காத்திருக்கும் தலைவலி

எல்ஜி எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி: ரூ.21,990க்கு 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.14,990க்கு வாங்கலாம். ரூ.500 கூப்பன் தள்ளுபடி, எந்த வங்கிக் கார்டைப் பயன்படுத்தினாலும் ரூ.1000 தள்ளுபடி மற்றும் ரூ.3,260 எக்ஸ்சேஞ்ச் சலுகைக்குப் பிறகு ரூ.10,230க்கு இந்த டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 

அமேசான் பேசிக்ஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி: இந்த ஸ்மார்ட் டிவி ரூ.11,499க்கு விற்கப்படுகிறது, இதன் அசல் விலை ரூ.27 ஆயிரம் ஆகும். இந்த 32 இன்ச் டிஸ்ப்ளே டிவியை வாங்கும் போது நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.1250 தள்ளுபடி கிடைக்கும் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.3,260 வரை சேமிக்கப்படும். ஒட்டுமொத்தமாக இந்த டிவியை ரூ.6,989க்கு வாங்கலாம். 

சாம்சங் வொண்டர்மென்ட் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி: 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி ரூ.22,900க்கு பதிலாக ரூ.14,989க்கு விற்பனை செய்யப்படுகிறது. எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தி ரூ.1,250 தள்ளுபடி பெறலாம் மற்றும் பழைய டிவிக்கு பதிலாக இந்த டிவியை வாங்கினால் ரூ.3,760 சேமிக்கலாம். அதன்படி இந்த டிவியை ரூ.9,979க்கு வாங்கலாம். 

ஐஃபால்கான் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி: ரூ.9,999க்கு கிடைக்கும், 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியின் ஒரிஜினல் விலை ரூ.26,990 ஆகும். மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,250 தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.3,760 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதன்படி உங்களுக்கான இந்த டிவியின் விலை ரூ.4,989 ஆக ஆகும்.

மேலும் படிக்க | பிரதமருக்காக விரைவில் வாங்கப்படும் விலையுயர்ந்த மின்சார கார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News