சீருடையில் மது அருந்தும் பெண் காவலர்! வைரலாகும் வீடியோ

பெண் காவலர் ஒருவர், போதையில் உளறும் வீடியோ தற்போது சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது. 

Last Updated : Apr 2, 2018, 02:01 PM IST
சீருடையில் மது அருந்தும் பெண் காவலர்! வைரலாகும் வீடியோ title=

பெண் காவலர் ஒருவர், போதையில் உளறும் வீடியோ தற்போது சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தை சேர்ந்த இந்த பெண் காவல்துறை போதையில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வீடியோ எடுப்பதை தெரிந்துகொண்ட அவர், முகத்தை கையால் மறைக்கிறார். 

தொடர்ந்து, அந்தப் பெண் காவலர் மதுபானம் அருந்தும் காட்சியோடு வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு நபர் வீடியோ எடுக்கிறார். தற்போது ஒரு பெண் காவலர் சீருடையில் மது அருந்தும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending News