சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்வு...

சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை...

Last Updated : Jun 21, 2019, 11:29 AM IST
சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்வு... title=

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை. இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை நிலவரம்:-

தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 3,111
8 கிராம் 25,688

தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 
1 கிராம் 3,502
8 கிராம் 28,016

வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 40.00
1 கிலோ 40,000

 

Trending News