நாகை மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற் படையினர்

இலங்கை கடல் படையினர் நகை மீனவர்கள் நான்கு நபர்களை விரட்டியடித்துள்ளனர். 

Last Updated : Nov 19, 2017, 10:34 AM IST
நாகை மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற் படையினர் title=

நாகை மீனவர்கள் கொடியக்கரை அருகில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு வந்த இலங்கை கடல் படையினர் அவர்களை அங்கிருந்து துரத்தியுள்ளனர். 

இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அதத்துமீறி மீன் பிடித்த 8 மீனவர்களை கைது செய்து, அவர்கள் வைத்துருந்த படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து, நாகை மீனவர்கள் 4பேர் விதியை மீறி மீன் பித்ததாக்கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். 

Trending News