மீண்டும் வருகிறது டிசம்பர் கனமழை- ரமணன் தகவல்

Last Updated : Nov 27, 2016, 02:27 PM IST
மீண்டும் வருகிறது டிசம்பர் கனமழை- ரமணன் தகவல் title=

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையையே புரட்டி போட்டது கனமழை.

இந்நிலையில் மீண்டும் இந்த வருடம் டிசம்பர் மாதம் கனமழை பெய்யும் என முன்னால் வானிலை இயக்குனர் ரமணன் கூறியுள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் டிசம்பர் 2-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
வரும் டிசம்பர் 2-ம் தேதிக்கு பிறகு மழை வரக்கூடும் என்றும் நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Trending News