624 இந்தியர் மற்றும் 5 இலங்கை மீனவர்கள் மீட்பு!

624 இந்தியர்களும், 5 இலங்கையை சேர்ந்தவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Last Updated : Dec 6, 2017, 12:29 PM IST
624 இந்தியர் மற்றும் 5 இலங்கை மீனவர்கள் மீட்பு! title=

ஒகி புயலில் சிக்கிய மீனவர்களில் மொத்தம் 624-இந்தியர்களும், 5-இலங்கையை சேர்ந்த மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். 

இதில், தமிழ்நாட்டு மீனவர்கள் - 233 பேர், கேரளா மீனவர்கள் -361 பேர், லட்சத்தீவை சேர்ந்த மீனவர்கள் - 30 நபர்களையும், இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 05 நபர்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Trending News