ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹.112 ரூபாய் உயர்வு; வெள்ளி 30 காசு உயர்வு!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.112 விலை உயர்ந்து ரூ.29,816க்கு விற்பனை. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூ.52.20க்கு விற்பனை!

Last Updated : Aug 29, 2019, 11:11 AM IST
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹.112 ரூபாய் உயர்வு; வெள்ளி 30 காசு உயர்வு! title=

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.112 விலை உயர்ந்து ரூ.29,816க்கு விற்பனை. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூ.52.20க்கு விற்பனை!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை நிலவரம்:-

தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 3,691
8 கிராம் 29,528

தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 
1 கிராம் 4,028
8 கிராம் 32,224

வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 48.16
1 கிலோ 48,160

 

Trending News