+1, +2 சிறப்பு துணைப்பொதுத்தேர்வு! முழு விவரம் உள்ளே!

11 & 12ம் வகுப்பு, சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Last Updated : May 7, 2019, 08:43 PM IST
+1, +2  சிறப்பு துணைப்பொதுத்தேர்வு! முழு விவரம் உள்ளே! title=

11 & 12ம் வகுப்பு, சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

12-ம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு மே 9 & 10 ஆகிய இரு தினங்களில் அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்குச் சென்று தட்கல் மூலம் சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

11ஆம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வுக்கு மே 13 , 14 ஆகிய தேதி. இந்த தேர்வுக்கு அரசு தேர்வுத்துறை சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in இல் அறிந்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Trending News