சட்டை இல்லாமல் விராத் கோலி வைரலாகும் போட்டோ!!

Last Updated : Aug 24, 2017, 01:25 PM IST
சட்டை இல்லாமல் விராத் கோலி வைரலாகும் போட்டோ!! title=

இலங்கை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 

இன்று இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகலேவில் நடைபெறவுள்ளது.  அதற்காக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்பொழுது இந்திய அணி கேப்டன் விராத் கோலி தனது உடம்பில் சட்டை இல்லாமல் பயிற்சியில் ஈடுபட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. 

 

 

முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News