கிரிகெட் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி!

Last Updated : Sep 9, 2017, 10:32 AM IST
கிரிகெட் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி! title=

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சென்னை வந்தனர்.

இந்திய கிரிகெட் அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 T20 ஓவர் போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிகெட் அணி வீரர்கள்  நேற்று இரவு சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர். 

 

 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 17-ம் தேதி நடக்கவுள்ளது.

Trending News