புரோ கபடி லீக் 2017: விவரங்கள் உள்ளே!

Last Updated : Aug 26, 2017, 07:20 PM IST
புரோ கபடி லீக் 2017: விவரங்கள் உள்ளே! title=

வார இறுதியில் சரவடியாக இன்று (சனிக்கிழமை) புரோ கபடி லீக்கின் இரண்டு போட்டிகள் நடக்கிறது. ஒரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ் மோதுகின்றனர், இரண்டாவது போட்டியில், புனேரி பால்தானை யு மும்பா எதிர்கொள்கிறது.

பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ் மோதும் போட்டி ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதற்கு முன் மோதியதில் தமிழ் தலைவாஸ் 1 தொல்வி, 2 சமன் மற்றும் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 

எனவே இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

புரோ கபடி சில முக்கிய விவரங்கள்:-

நாள்: புரோ கபடி லீக்ன் 5 வது பருவம், இன்று ஆகஸ்ட் 26 தொடங்குகிறது

நேரம்: தினமும் 8 மணி முதல் தொடங்கும்.

இடம்: அனைத்து போட்டிகளும் மும்பையில் இருக்கும் டோம் @ NSCI SVP ஸ்டேடியத்தில் நடைபெறும்.

Trending News