5 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20: இந்தியா ரெடி; இங்கிலாந்து ரெடியா?

Last Updated : Sep 5, 2017, 05:25 PM IST
5 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20: இந்தியா ரெடி; இங்கிலாந்து ரெடியா? title=

இலங்கைக்கு எதிரான கிரிகெட் தொடரில் இந்திய விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூலம் கிரிகெட் ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தாண்டு (2018) இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான தொடரின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டினையும் ஏற்கனவே இந்தியா கைப்பற்றிவிட்டது. மீதம் உள்ள டி20 போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் ஆசையினை பூர்த்தி செய்யும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள் எங்கு, எப்போது நடைபெற உள்ளது எனும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி20 பட்டியல்:-

3 ஜூலை – முதல் டி20, பழைய எமிரேட்ஸ் திருப்போர்ட்
6 ஜூலை – இரண்டாம் டி20, எஸ்எஸ்ஈ SWALEC, கார்டிப்
8 ஜூலை – முன்றாம் டி20, ப்ரைட்சைட் மைதானம், பிரிஸ்டால்

ஒருநாள் பட்டியல்:- 

12 ஜூலை – முதல் ஒருநாள், ட்ரென்ட் பிரிட்ஜ்
14 ஜூலை – இரண்டாம் ஒருநாள், லார்ட்ஸ்
17 ஜூலை – மூன்றாம் ஒருநாள், எம்ரால்ட் ஹீடிங்க்லே

டெஸ்ட் பட்டியல்:-

1-5 ஆகஸ்ட்– முதல் டெஸ்ட், எட்க்பாஸ்டன்
9-13 ஆகஸ்ட் – இரண்டாம் டெஸ்ட், லார்ட்ஸ்
18-22 ஆகஸ்ட் – மூன்றாம் டெஸ்ட், ட்ரென்ட் பிரிட்ஜ்
30 ஆகஸ்ட் - 3 செப்டம்பர் – நான்காம் டெஸ்ட். ஆகீஸ் பௌல்
7-11 செப்டம்பர் – ஐந்தாம் டெஸ்ட், கிய ஓவல்

Trending News