viral! நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட கவர்ச்சி வீடியோ!

சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

Last Updated : Jun 8, 2018, 03:18 PM IST
viral! நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட கவர்ச்சி வீடியோ!  title=

சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பூனம் பிகினி மட்டும் அணிந்து நிற்கும் ஆட்டம் ஆடும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. 

முன்னதாக, இந்தியா உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என ஒருமுறை சர்ச்சை ஏற்படுத்தியவர் இவர்தான் என்பது குறிபிடத்தக்கது.

வீடியோ பார்க்க:- https://www.instagram.com/p/Bjmth5zhkBE/

 

Trending News