சிவன் வேடத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய லாலு மகன் தேஜ் பிரதாப் -Watch

இணையத்தை கலக்கும் லாலு மகன் தேஜ் பிரதாப் சிவன் வேடமணிந்து வழிபாடு வீடியோ!! 

Last Updated : Jul 31, 2018, 03:50 PM IST
சிவன் வேடத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய லாலு மகன் தேஜ் பிரதாப் -Watch title=

இணையத்தை கலக்கும் லாலு மகன் தேஜ் பிரதாப் சிவன் வேடமணிந்து வழிபாடு வீடியோ!! 

முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ், சிவனைப் போன்று வேடமிட்டு ருத்ரதாண்டவம் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது! 

டியோகர் (Deoghar) நகரில் உள்ள 'பாபா பைத்யநாத் தாம்' புனிதத்தலத்திற்கு லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ் செல்லவுள்ளார். இதை முன்னிட்டு தலைநகர் பாட்னாவில் இடம் பெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். 

அப்போது அவர், சிவனைப் போன்று உடை அணிந்து கொண்டு ஆக்ரோஷமாக  பிரார்த்தனையில் பங்கேற்றார். இவர், ராஷ்டிரிய ஜனதாதள கட்சித்தலைவர்களில் முதன்மையானவர் மட்டுமின்றி, பீகாரின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 

இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது...! 

இதற்க்கு முன்னதாக தேஜ் பிரதாப் யாதவ் சைக்கில் பேரணியில் கீழே விழுந்து மொக்கை வாங்கிய வீடியோ இணையத்தில் விரலானது குறிப்பிடதக்கது.

 

Trending News