WATCH: கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை....!

பிரபல நடிகை பூணம் பாண்டே-யின் கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவி வருகிறது! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2018, 05:24 PM IST
WATCH: கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை....!  title=

பிரபல நடிகை பூணம் பாண்டே-யின் கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவி வருகிறது! 

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது. 

இந்நிலையில், இந்த தாக்கம் நடிகை பூணம் பாண்டேவையும் தாக்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நாசா என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் மிகவும் ஆபாசமாக நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தையும் தன் பக்கம் இழுத்தவர் பூணம் பண்டே. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

How was your day? Photo Credit : @subhankar_riv_barui_official

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனக்கு ஆணுறை குறித்து ஒரு சந்தேகம் உள்ளதாக கூறி ட்விட்டர் பக்கத்தை பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். இதை தொடர்ந்து, இவர் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக நிர்வாணமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

MIDNIGHT EROTICA PART 2 OF 4

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

வெறும் கவர்ச்சியான புகைப்படம் மட்டும் இல்லை மக்களே!. அவர் கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ரஹ்னா ஹை தேரே டில் மெயின் ஆல்பத்தில் இருந்து ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சியாக நடனமாடும் வீடியோ காட்சியானது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அந்த பாடலுக்கு அவர் வெள்ளை நிறத்தில் டி-ஷர்ட் அணிந்துள்ளார். மேலும், சிறிய வகை நிக்கர் அணிந்துள்ளார். இருண்ட இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் மற்றும் கொஹோல் கண்கள் கொண்ட தனது கவர்ச்சியான அட்டகாசமான நலிவுகளுடன் நடனமாடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்ட ஒரு சில மணிநேர இடைவெளியில் சுமார் 747k பார்வையாளர்களையும் எட்டியுள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

MIDNIGHT EROTICA PART 1

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

மேலும், சமீபத்தில் இவர் அரை நிர்வாண ஆடையில் கையில் பீடியை வைத்து புகைப்பிடிப்பது போல் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பூனம் பாண்டேவை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். 

 

Trending News