தூண் போல நிமிர்ந்து நின்ற விஷ நாகப்பாம்பு: வியக்க வைக்கும் வீடியோ

King Cobra Video: ஆபத்தான பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இது தொடர்பாக மற்றொரு நாகப்பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் சாலையின் நடுவில் தூண் போல நிமிர்ந்து நிற்பதை காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 11, 2023, 06:54 PM IST
  • ஆபத்தான பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • இந்த வீடியோவில் பாம்பின் ஸ்டைலை பார்த்தாலே ஒரு நிமிடம் நடிங்கிபோய்விடுவீர்கள்.
தூண் போல நிமிர்ந்து நின்ற விஷ நாகப்பாம்பு: வியக்க வைக்கும் வீடியோ title=

இன்றைய பாம்பின் வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. அந்தவகையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | நம்பவே முடியாது: முதலைகளிடம் மாட்டிய குரங்கின் உயிர் போராட்டம்... திகிலூட்டும் வைரல் வீடியோ

வைரலாகி வரும் இந்த அதிர்ச்சி வீடியோவில், ஒரு விஷப்பாம்பு சாலையின் நடுவில் இருப்பதை நாம் காணலாம். அந்த பாம்பு சாலையின் உள்ள பாறையின் குறுக்கே முதலில் பாய்ந்தது. இந்தக் வீடியோ காட்சியை பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். அவ்வளவு வியக்கத்தக்க வீடியோவாக இது இருக்கிறது.

இன்றுவரை நீங்கள் பாம்புகளின் ஆபத்தான வீடியோவை பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோவில் பாம்பின் ஸ்டைலை பார்த்தாலே ஒரு நிமிடம் நடிங்கிபோய்விடுவீர்கள். இரவு இருட்டில் ராட்சத பாம்பு ஒன்று சாலையில் வருவதை வீடியோவில் காணலாம். சுற்றிலும் அமைதி நிலவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பாம்பு சாலையில் நிற்கத் தொடங்குகிறது. ஒரு தனித்துவமான வழியில், பாம்பு தொடர்ந்து நின்று கொண்டே இருக்கிறது. எதையோ ஆய்வு செய்வது போல் தெரிகிறது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு பாம்பு மீண்டும் தரையில் நார்மலாக ஊர்ந்து செல்கிறது.

நேராக நிற்கும் பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

\

அதிர்ச்சியூட்டும் காட்சி
இந்தக் காட்சியைப் பார்த்து நீங்களும் சுயநினைவை இழந்திருப்பீர்கள். இந்த அபூர்வ காட்சியை பார்த்த பலரும் நம்ப முடியாமல் இருந்து வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'சோலார்_விஸ்பர்' என்ற பக்கத்திலிருந்து பகிரப்பட்டுள்ளது. இதுவரை லட்சக்கணக்கானோர் அந்த அற்புதமான வீடியோவை பார்த்துள்ளனர். அதேசமயம், ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். இந்த காட்சியை பார்த்து சிலர் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், சிலர் வியந்து வருகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | முடியை பிடித்து இழுத்த குரங்கு, குழந்தையின் நிலை? பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News