எல்லை மீறும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்; வைரல் புகைப்படம்

மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவட்டு வருகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 12:34 PM IST
எல்லை மீறும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்; வைரல் புகைப்படம் title=

கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போல படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதற்கு பிறகு அவர் இந்தி, கன்னடம் என மற்ற மொழி படங்களிலும் நடித்தார். 

நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

ALSO READ | குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம், வைரலாகும் வீடியோ

தற்போது இவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனனுக்கு இன்ஸ்டாகிராமில் (Instagram) 2.7 மில்லியன் followers உள்ளனர். 

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

 

 

 

 

 

 

 

 

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Viral Dance video: ஓமன குட்டியாக மாறிய பிக்பாஸ் பிரபலம்: வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News