நாயை உயிருடன் விழுங்கிய டிராகன் போல் இருக்கும் நாகப்பாம்பு; வீடியோ வைரல்

இந்த வீடியோவில், மலைப்பாம்பு தனது அருகில் வந்து நாயை ஒரே நொடியில் பிடித்து விழுங்க ஆரம்பிக்கிறது. இதன் பின் என்ன நடந்தது என்பதை பார்த்தால் அரண்டு போய் விடுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 8, 2022, 10:52 AM IST
  • மாலைப்பாம்பின் வீடியோ வைரல்.
  • வைரலாகும் வீடியோ.
  • நாயை உயிருடன் விழுங்கிய மாலைப்பாம்பு
நாயை உயிருடன் விழுங்கிய டிராகன் போல் இருக்கும் நாகப்பாம்பு; வீடியோ வைரல் title=

மாலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் மலைப்பாம்பு நாயை பிடித்து உயிருடன் விழுங்குகிறது. இதன் பின் என்ன நடந்தது என்பதை பார்த்தால் நீங்கள் அரண்டு போய் விடுவீர்கள்.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

நாயை உயிருடன் விழுங்கத் தொடங்கியது
இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில், மாலைப்பாம்பு ஒன்று தனது இரையை தேடி அலைவதை நாம் காணலாம். அங்கு அந்த மலைப்பாம்பின் கண்ணில் நாய் ஒன்று படுகிறது. மலைப்பாம்பு மெதுவாக நாயை நெருங்கி ஒரு நொடியில் அதைப் பிடித்தது. இதில், நாய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கடுமையாக முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் தோல்வியடைகிறது.

நாயை முழுவதுமாக கட்டுப்படுத்திய பின், மலைப்பாம்பு அதை விழுங்க முற்பட்ட போது, ​​ஒரு நபர் அவருக்கு உதவி செய்ய வந்தார். அந்த நபர் மாலைப்பாம்பைக் கொன்று நாயைக் காப்பாற்ற முயல்கிறான், ஆனால் மலைப்பாம்பு எதற்கும் அசராமல் நாயை விழங்கும் முயர்ச்சியில் ஈடுபடுகிறது.

மலைப்பாம்பு வீடியோவை இங்கே பாருங்கள்

நாயை உயிருடன் விழுங்குவது தொடர்பான மலைப்பாம்பின் இந்த வீடியோ பல்வேறு தளங்களில் ஆயிரக்கணக்கான மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இது ஃப்ளாஷ் (HOREE LAL) என்ற பெயரில் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News