பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்,பி.,- Viral Video

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி கழிவறையில் இருந்த மணல் அடைப்பை கையால் அள்ளி சுத்தம் செய்தார் பாஜக எம்பி.

Last Updated : Feb 18, 2018, 09:18 AM IST
பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்,பி.,- Viral Video title=

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி கழிவறையில் இருந்த மணல் அடைப்பை கையால் அள்ளி சுத்தம் செய்தார் பாஜக எம்பி.

நாடு முழுவதும் பிரதமர் மோடி கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநில ரேவா பகுதியை சேர்ந்த கஜூஹா கிராமத்தில் பாஜக எம்,பி., ஜனார்தன் மிஸ்ரா தனது கையால் பள்ளி கழிவறையை இருந்த மணல் அடைப்பை சுத்தம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

Trending News