பெற்ற தாயை தெருவில் துரத்தி அடித்த மகன்; மனதை உறைய வைத்த வீடியோ!

பெற்ற தாயை மகனே தெருவில் துரத்தி அடித்த கொடூரம்; மனதை உறைய வைத்த சி.சி.டி.வி. காட்சி பதிவு.   

Last Updated : Feb 10, 2018, 01:45 PM IST
பெற்ற தாயை தெருவில் துரத்தி அடித்த மகன்; மனதை உறைய வைத்த வீடியோ!  title=

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலி நகரில் ஒருவன் வயதான பெண்மணி ஒருவரை நடு தெருவில் வைத்து அடித்து கொடுமை படுத்தியுள்ளார். 

இந்த காட்சியானது அந்த தெருவில் போருத்தபட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. பரேலி நகர் காவல்துறையினர் எதிர்பராது பரிசோதித்த பொது இந்த வீடியோ காட்சியை கண்டனர். 

இதையடுத்து, அந்த நபரை கண்டறிந்து அவர் மீது பரேலி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending News