பிக்பாஸ் வெற்றியாளர் பிந்து மாதவியின் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்!

நடிகை பிந்து மாதவி சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள், இதோ...


 

  • Nov 01, 2022, 23:51 PM IST
1 /4

நடிகை பிந்து மாதவி தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமில்லாமல், இரு மொழிகளின் பிக்பாஸ் தொடரிலும் பங்கேற்றுள்ளார்.  

2 /4

2017ஆம் ஆண்டு தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று நான்காவது இடத்தை பிடித்தார்.  

3 /4

பின்னர், இந்தாண்டில் தெலுங்கு பிக்பாஸ் நான்-ஸ்டாப் நிகழ்ச்சியில் முதல் பரிசை தட்டிச் சென்றார்.  

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.