குட்டி கவுன்.. லோ நெக் உடை.. மாளவிகா மோகனன் ஹாட் போட்டோஸ் வைரல்

Malavika Mohanan stunning pictures: பிரபல நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூ போட்ட குட்டி கவுன் உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

 

Malavika Mohanan stunning pictures: நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாப்புலர் ஆன நடிகையாக இருக்கிறார். அவர் படுகிளாமராக வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

1 /7

கேரளாவை சேர்ந்த நடிகை மாளவிகா மோகனன். 

2 /7

இவர், தமிழில் பேட்ட படம் மூலம் அறிமுகமானார். 

3 /7

அதற்கு முன்னர் சில மலையாள படங்களில் நடித்தார். மேலும் பிரபல மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளரான மோகனன் அவர்களின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். 

4 /7

விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

5 /7

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் உள்ளது. அதே போல தெலுங்கில் உருவாகி வரும் பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்திலும் இப்பொது பிசியாக நடித்து வருகின்றார் பிரபல நடிகை மாளவிகா.

6 /7

மாளவிகா மோகனன் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

7 /7

தற்போது கிளாமரான உடையில் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.