ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த... இந்த 5 பருப்புகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

ஒவ்வொரு வருடமும் பிப். 10ஆம் தேதி உலக பருப்பு தினம் கொண்டாடப்படும் வேளையில், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் 5 பருப்புகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

1 /7

பருப்புகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களின் இன்றியமையாத ஒன்று. அதன் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் சபை 2016ஆம் ஆண்டை 'பருப்புகளின் ஆண்டாக' அனுசரித்தது.     

2 /7

மேலும், 2018ஆம் ஆண்டு முதல் பிப். 10ஆம் தேதி 'உலக பருப்புகள் தினம்' ஆகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த 5 பருப்புகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.   

3 /7

1. பச்சைப்பயறு 

4 /7

2. ராஜ்மா

5 /7

3. பாசிப்பருப்பு

6 /7

4. கருப்பு பீன்ஸ்

7 /7

5. கொண்டைக்கடலை