அழகிய தேவதை பூனம் பாஜ்வாவின் மனதை அலைக்கழிக்கும் அழகான புகைப்படங்கள்

Actress Poonam Bajwa: புதிய பரிணாமத்தில் வெளியாகும் நடிகை பூனம் பாஜ்வாவின் அழகிய புகைப்படங்கள் பார்ப்பவரின் மனதை கொள்ளைக் கொள்கின்றன

இது ஒரு அழகிய கனாக்காலம் என்று சொல்கிறாரோ பூனம் பாஜ்வா? நடிகையின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தை கலக்குகின்றன.

மேலும் படிக்க | தயவு செய்து திருமணத்திற்கு எஞ்சினியர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்: மாறும் கல்யாண சந்தை

1 /5

மும்பையில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த பூனம் பஜ்வா, படிக்கும் போதே பார்ட் டைம் மாடலிங் செய்யும்போது, ஹைதராபாத்தில் ராம்ப் ஷோவுக்காக வந்த தெலுங்கு இயக்குனரின் கண்ணில் பட்டார்.

2 /5

2005ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக நுழைந்தார் பூனம் பஜ்வா.

3 /5

பாஸ், பருகு போன்ற படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பஜ்வா.

4 /5

தெலுங்கில் பெரிய பிரேக் கிடைக்காத நிலையில், தமிழ் இண்டஸ்ட்ரிக்கு சென்ற பூனம் பஜ்வா, தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி போன்ற படங்களின் மூலம் அங்கீகாரம் பெற்றார்.

5 /5

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா வாய்ப்புகள் குறைந்து வருகிறது... ஆனால் அவருடைய அழகு என்றும் இளமையாகவே இருக்கிறது