Citrus Fruit: ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமைவது உணவு. நாம் ரசித்து ருசித்து சாப்பிடும் உணவுகளே நமது மனதிற்கும் உடலுக்கும் நன்மை பயக்கும்....
சிட்ரஸ் பழங்கள் உடலுக்கு மிகவும் தேவையானவை. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் மருத்துவரை நீங்கள் பார்க்கவே வேண்டியதில்லை...
மேலும் படிக்க | அடடே! முருங்கையை இப்படி பயன்படுத்தினா சர்க்கரை நோய் ஓடிப்போகுமா? தெரியாம போச்சே!
வைட்டமின் பி, துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் சிறந்த ஆதாரமான பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கும் பழம் இது. அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட கனி
நீர்ச்சத்து கொண்ட பழம்
சி சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. இதிலுள்ள அதிக நார்ச்சத்து காரணமாக உடல் எடை குறைக்க உதவுகிறது.
புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் அபூர்வ பழம்