7th Pay Commission: அரசு பணியாளர்களின் DA நிலுவைக்கான அறிவிப்பு மார்ச்சில்

தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI Index) டிசம்பர் 2021 குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்துள்ளது.

அகவிலைப்படிக்கான 12-மாத குறியீட்டின் சராசரி 351.33 ஆகும். இதன் சராசரி 34.04% ஆக உள்ளது. எனினும், அகவிலைப்படி எப்போதும் முழு எண்களில் வழங்கப்படுகிறது. அதாவது, ஜனவரி 2022 முதல், மொத்த அகவிலைப்படி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

1 /5

அரசு ஊழியர்களின் டிஏ தற்போது 31 சதவீதமாக உள்ளது. 3 சதவீத உயர்வுக்குப் பிறகு 34 சதவீதத்தை எட்டும்.

2 /5

தொழிலாளர் அமைச்சகத்தின் AICPI IW இன் புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாக உள்ளது. 

3 /5

அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்

4 /5

ஜனவரி 2022 முதல், கூடுதலாக 3% அகவிலைப்படி கிடைக்கும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அடிப்படை சம்பளத்தில் மட்டுமே அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

5 /5

ஏஐசிபிஐ-ஐடபிள்யூ டிசம்பரில் குறைந்தது