டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!!

டெல்லி தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு; இருவர் காயம். 

Last Updated : May 29, 2018, 02:09 PM IST
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!!  title=

டெல்லி தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு; இருவர் காயம். 

டெல்லி தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2-ம் நம்பர் கேட்டுக்கு வெளியில் துப்பாக்குசூடு நடை பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த சம்பவம் பற்றிய மேலும் தகவல்கள் தெரியவில்லை!

இது போன்ற சில சம்பவங்கள் ஏற்கனவே டெல்லியில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News