‘பாகமதி’ படத்தின் புதிய அப்டேட்!!

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் ‘பாகமதி’. 

Last Updated : Dec 19, 2017, 02:31 PM IST
‘பாகமதி’ படத்தின் புதிய அப்டேட்!! title=

பாகுபலி படத்திற்கு பிறகு, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் ‘பாகமதி’. 

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஜோரான வரவேற்ப்பு பெற்றது.

இந்நிலையில் தற்போது ‘பாகமதி’ படத்தில் டீசர் நாளை வெளியிடப்போவதாக படக்குழு தகவல் தெர்வித்து உள்ளது.

‘பாகமதி’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி திரைக்குவர இருக்கிறது.

 

 

Trending News