ப்ளூ ஆடையில் அழகாக ஜொலிக்கும் தனுஷ் பட நாயகி: பார்க்க போட்டோ

நீல ஆடையில் பொருத்தமாகவும், அழகாகவும் வந்த டாப்சி பன்னு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2018, 05:18 PM IST
ப்ளூ ஆடையில் அழகாக ஜொலிக்கும் தனுஷ் பட நாயகி: பார்க்க போட்டோ title=

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஆடுகளம் படத்தில் நடிகர் தனிஷ் மனசை மட்டுமில்லை, அனைவரின் மனதையும் கொள்ளையடித்த நடிகை "டாப்சி பன்னு". இவர் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அப்பொழுது அவர் நீல ஆடை அணிந்து வந்திருந்தார். அந்த ஆடை அவருக்கு மிகவும் பொருத்தமாகவும், அழகாகவும் இருந்தது. 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் தெலுங்கு படம் மூலம் திரைக்கு அறிமுகமானார். ஆடுகளம் பட மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்த "டாப்சி பன்னு", தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவை பொருத்த வரை அவருக்கென்று தனி பாணியை உருவாக்கி நடித்து வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.......!!

(Picture Courtesy - Yogen Shah)

Trending News