இன்று முதல் திரையரங்குகளில் "சக்க போடு போடு ராஜா"!

"சக்க போடு போடு ராஜா" படம் இன்று முதல் திரைக்கு வந்தது.  

Last Updated : Dec 22, 2017, 11:00 AM IST
இன்று முதல் திரையரங்குகளில் "சக்க போடு போடு ராஜா"! title=

ஜி.எல். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'சக்க போடு போடு ராஜா'. இதில், வைபவி சாண்டல்யா, விடிவி கணேஷ், விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, சிம்பு இசையாமைத்துள்ளர். 

இத்திரைப்படம் இன்று திரைக்கு வந்தது. இதை, நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

Trending News