அக்டோபரில் விக்ரமின் `ஸ்கெட்ச்' டீசர்!

Last Updated : Sep 19, 2017, 09:41 AM IST
அக்டோபரில் விக்ரமின் `ஸ்கெட்ச்' டீசர்! title=

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் `ஸ்கெட்ச்'. ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் தமன்னா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள். 

கலைப்புலி எஸ். தாணு மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரித்துள்ள `ஸ்கெட்ச்' படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் பகிர்ந்திருக்கிறார். அதில், 

 

 

விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

 

Trending News