இவன் தந்திரன் படத்தின் 2 நிமிடக் வீடியோ காட்சி!

Last Updated : Jun 14, 2017, 08:31 AM IST
இவன் தந்திரன் படத்தின் 2 நிமிடக் வீடியோ காட்சி! title=

கெளதம் கார்த்திக் நடித்துள்ள இவன் தந்திரன் படத்தின் 2 நிமிடக்காட்சிகள் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.

கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இவன் தந்திரன். இந்த படத்தை கண்ணன் இயக்கி உள்ளார்.

வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு செல்வா எடிட்டிங் பணிகளை கவனிக்க இருக்கிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்க இருக்கிறார். 

தற்போது இப்படத்தின் 2 நிமிடக் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

Trending News