சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா!

Last Updated : Jul 9, 2017, 09:57 AM IST
சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா! title=

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3-வது படமாகும் இது. அக்டோபர் மாதம் சமந்தாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், திருமணத்திற்கு முன்பு தனது காட்சிகளை நடித்து கொடுக்கிறார்.

Trending News