வெளியானது பிரபுதேவா-ன் லட்சுமி பட டீசர் 2!!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவான திரைப்படம் குலேபகாவலி-யை அடுத்து லட்சுமி என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது!!

Last Updated : Jun 14, 2018, 04:29 PM IST
வெளியானது பிரபுதேவா-ன் லட்சுமி பட டீசர் 2!! title=

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவான திரைப்படம் குலேபகாவலி-யை அடுத்து லட்சுமி என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது!!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லட்சுமி திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படம் நடன அடிப்படையிலான படம் என்று தெரிகிறது. பிரபுதேவாவின் எ.பி.சி.டி. திரைப்படம் போல் இதுவும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான டீசர் வெளியானதை அடுத்து தற்போது இப்படத்தின் வீடியோ டீசர் வெளியாகியுள்ளது. மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Trending News