பேரன்பு படத்தின் முதல் பார்வை ப்ரோமோ வீடியோ

பேரன்பு படத்தின் முதல் பார்வை ப்ரோமோ வீடியோ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 9, 2018, 05:53 PM IST
பேரன்பு படத்தின் முதல் பார்வை ப்ரோமோ வீடியோ title=

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "பேரன்பு". தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து வருகிறார். இவருடன் சரத்குமார், சமுத்திரக்கனி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா அமைத்துள்ளார். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு சூர்ய ப்ரதாமன் செய்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ ராஜலக்‌ஷ்மி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Trending News