டீஸர் கத்தி சண்டை!!

Last Updated : Oct 15, 2016, 10:37 AM IST
டீஸர் கத்தி சண்டை!! title=

விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘கத்தி சண்டை’. இந்த படத்தை சுராஜ் இயக்கயுள்ளர் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். நீண்ட இடைவேளிக்கு பிறகு வடிவேலு நடித்து உள்ளார். தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Trending News