கவர்ச்சிக்கு மாறிய தனுஷ் பட நடிகை; ரசிகர்கள் அதிர்ச்சி

ஜகமே தந்திரம் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 6, 2021, 01:30 PM IST
கவர்ச்சிக்கு மாறிய தனுஷ் பட நடிகை; ரசிகர்கள் அதிர்ச்சி title=

கடந்த 2019ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்‌ஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. அண்மையில் இவர் தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து இருந்தார். 

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi). கொரோனாவின் இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ALSO READ | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: Viral ஆகும் Aishwarya Rai புகைப்படம்

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

அதன்படி தற்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அதிக லைக்குகளையும் பெற்று வருகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

ALSO READ | ராணி வேலு நாச்சியாராக அவதாரம் எடுக்கப்போகிறாரா Lady Superstar Nayanthara?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News