> சிறந்த திரைப்படம் - தி ஷேப் ஆப் வாட்டர் ( கில்லெர்மோ டெல்டோரோ & ஜே மைல் டேல் [ தயாரிப்பாளர் ] )
And the Oscar goes to... pic.twitter.com/M7o7QJKacs
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த நடிகை- பிரான்செஸ் மெக்டோர்மாண்ட் (திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங், மிசோரி)
And the Oscar goes to... pic.twitter.com/PoVhjsRQwD
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த நடிகர்- கேரி ஓல்டுமேன் (டார்க்ஸ்ட் ஹவர்)
And the Oscar goes to... pic.twitter.com/eg9R3V4y7W
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த இயக்குநர்- கில்லெர்மோ டெல்டோரோ (தி ஷேப் ஆப் வாட்டர்)
And the Oscar goes to... pic.twitter.com/j2bWcOFGd2
— The Academy (@TheAcademy) March 5, 2018
ஆஸ்கர் விருது விழாவில் மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது
> சிறந்த இசைக்கான திரைப்படம் - தி ஷேப் ஆப் வாட்டர் (அலெக்ஸாண்டர்)
And the Oscar goes to... pic.twitter.com/968zIJ8n7D
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த ஒளிப்பதிவாளர் - ரோஜர் டிக்கின்ஸ் (பிளேடு ரன்னர் 2049)
And the Oscar goes to... pic.twitter.com/N43iPPBFkz
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த திரைக்கதையாசிரியர்- கெட் அவுட் (ஜோர்டன் பீலே)
And the Oscar goes to... pic.twitter.com/dHzLOcCV8o
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த தழுவல் திரைக்கதை- கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் ஐவரி)
And the Oscar goes to... pic.twitter.com/cFAYypMx3Q
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட் (இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்)
And the Oscar goes to... pic.twitter.com/EdW97Bk1w9
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 (ஃப்ராங்க் ஸ்டீபல்)
And the Oscar goes to... pic.twitter.com/Xek0TI3fdU
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த படத்தொகுப்புக்கான திரைப்படம் - டன்கர்க் (லீ ஸ்மித்க்கு விருது). டன்கர்க் படம் இதுவரை 3 விருதுகளை வென்றுள்ளது
And the Oscar goes to... pic.twitter.com/4uekBhNzte
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம் - பிளேடு ரன்னர் 2049 (ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவர்க்கு விருது)
And the Oscar goes to... pic.twitter.com/gLiXwWWObv
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ (விருது பெற்றவர்கள்- லீ அன்கிரிச், டார்லா கே. ஆண்டர்சன்)
And the Oscar goes to... pic.twitter.com/x8Dq9K35nA
— The Academy (@TheAcademy) March 5, 2018
> சிறந்த அனிமேஷன் குறும்படம்- டியர் பேஸ்கட் பால் திரைப்படத்திற்கு க்ளன் கீனி, கோப் ப்ரையண்ட் விருது பெற்றனர்.
> சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜேனி (படம்- ஐ டான்யா)
> சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது சிலி நாட்டின் ஏ ஃபென்டாஸ்டிக் உமன்
> சிறந்த கலை இயக்குநர்- பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ (படம்- தி ஷேப் ஆப் வாட்டர்)
> சிறந்த ஒலித் தொகுப்புக்கான ஆஸ்கர் விருது அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது
> சிறந்த ஒலி தொகுப்புக்கான ஆஸ்கர் விருது டன்கர்க் திரைப்படம்
> சிறந்த ஒலி கலவைக்கான ஆஸ்கர் விருதினை டன்கர்க் திரைப்படம்
> சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை இக்காரஸ் திரைப்படம்
> சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது- மார்க் பிரிட்ஜஸ்; படம்- ஃபாண்டம் த்ரட்
> டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் ஆகியோருக்கும் சிறந்த சிகை அலங்காரத்திற்கான விருது
> சிறந்த சிகை அலங்காரம்- கஸி ஹிரோ சுஜி; படம்- டார்க்கஸ்ட் ஹவர்
> சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல்; படம்- த்ரி பில் போர்ட்ஸ் அவுட் சை எப்பிங் மிசெளரி
> தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜிம்மி கெம்மல் 2வது முறையாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
> திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசெளரி என்ற திரைப்படம் 7 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
> கிரிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது