Mercury Transit: கவலைகளை மறந்து ஜாலியா இருக்கலாம்! இது புதன் பெயர்ச்சியின் ஜாக்பாட்

Mercury Retrograde: புதனின் வக்ர நிலை சில ராசிகளைப் பாடாய்படுத்தினாலும், சிலருக்கு சூப்பர் பலன்களை தரவுள்ளது. அந்த ராசிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 19, 2022, 01:09 PM IST
  • கஷ்டப்பட்டதெல்லாம் போதும் இனி நிம்மதி தான் உங்கள் சாய்ஸ்
  • வியாபாரத்தில் லாபம் உண்டாகும்
  • இது புதனின் பெயர்ச்சி பலன்கள்
Mercury Transit: கவலைகளை மறந்து ஜாலியா இருக்கலாம்! இது புதன் பெயர்ச்சியின் ஜாக்பாட் title=

புதன் வக்ர பெயர்ச்சி டிசம்பர் 2022: நவக்கிரகங்களில் இளவரசன் என்ற பட்டம் பெற்ற புதன் பகவான், இளமையான கிரகம்.  புதனின் அருளால் ஒருவர் வெற்றிகரமான எழுத்தாளராகவும் மூளை வேலையில் திறமையானவராகவும் மாறுகிறார். வியாழனுக்குச் சொந்தமான தனுசு ராசியில் புதன் டிசம்பர் 31-ம் தேதி வக்ர நிலையில் நுழைவார். ஜனவரி 18, 2023-ல் அவர் இயல்பு நிலைக்கு மாறுவார். பின்னர் பிப்ரவரி 7-ம் தேதி மகர ராசிக்குள் நுழைவார். புதனின் இந்த சஞ்சாரங்களால் புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழப்போகும் ராசிக்காரர்கள் சிலர். அவர்களில் உங்களும் ராசியும் உள்ளதா?

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளித் தருவார் புதன் பகவான். 2023 புத்தாண்டில் புதனின் ராசி மாற்றமும், புதனின் வக்ர பெயர்ச்சியும் பல நன்மைகளைப் பெற்று மகிழலாம். தொழிலில் நல்ல வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கும் அருமையான காலம் இது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும். 

மேலும் படிக்க | குருப் பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!

ரிஷபம்:  புதனின் ராசி மாற்றமும், புதனின் வக்ர பெயர்ச்சியும் ரிஷப ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். தடைபட்ட வேலைகள் சாதகமாக முடியும். சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம்,

பணியில், பதவி உயர்வு, சம்பள உயர்வு என நிம்மதியான காலகட்டமாக புதன் பெயர்ச்சி இருக்கும்.. கடின உழைப்பின் முழு பலன்களையும் புதன் பகவான் தருவார். 

மேலும் படிக்க | Mars Retrograde: செவ்வாய் பெயர்ச்சியால் 2023ல் பணத்தில் படுத்து உருளப்போகும் ராசிகள்

சிம்மம்: சிம்ம ராசிக்கு புதன் கிரகம் மிகவும் சுப பலன்களைத் தருவார். வியாபாரிகளுக்கு லாபமான காலகட்டம் இது. பண வரவு சாதகமாக இருக்கும் என்பதோடு, வாழ்க்கைத் துணை அமையும் என்பதும் மைழ்ச்சியான செய்தி இது. பரம்பரை சொத்து தொடர்பாக இருந்த பிரச்சனைகள் தீரும். மாணவர்களுக்கும் நேரம்  

கன்னி: புதனின் ராசி மாற்றமும், புதனின் வக்ர பெயர்ச்சியும் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும். வீடு, வாகனம் வாங்க திட்டமிட்டால், அது வெற்றி பெறும். சொத்து முதலீடு லாபம் தரும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். நெருங்கியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பமாக சுற்றுலா செல்லலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்; புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News