சென்னை ஹைகோர்ட்டில் வேலை வாய்ப்பு... மாதம் 70,000 ரூபாய் சம்பளம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளியாகியிருக்கும் வேலை வாய்ப்பு அறிவிப்பில் மொத்தம் 1400க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கின்றன.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 15, 2022, 12:47 PM IST
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • 70,000வரை ஊதியம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • ஆகஸ்ட் 22ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்
சென்னை ஹைகோர்ட்டில் வேலை வாய்ப்பு... மாதம் 70,000 ரூபாய் சம்பளம்  title=

சென்னை உயர் நீதிமன்றம்  1412 Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator மற்றும் Driver பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீதிமன்ற வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

காலி பணியிடங்கள்: 

Junior Bailiff 574

Senior Bailiff 302

Xerox Operator 267

Examiner 118

Driver 59

Process Server 41

Reader 39

Lift Operator 9

Process Writer 3

கல்வித் தகுதி:

ஓட்டுநர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்

மற்ற அனைத்து பதவிகளும்: SSLC தேர்வில் தேர்ச்சி

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.2004க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது. அதாவது 01.07.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

சென்னை உயர் நீதிமன்ற ஓட்டுநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் படிக்க | UPSC Recruitment 2022: UPSC-யில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு

விண்ணப்பக் கட்டணம்:

ஓட்டுநர் பதவிக்கு: ரூ.500

மற்ற அனைத்து பதவிகளும்: ரூ.550

SC/ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் இல்லை.

ஆன்லைன் முறையில் கட்டணம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

சம்பள விவரம்:

Examiner – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900

Reader – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900

Senior Bailiff – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900

Junior Bailiff – Level 7 – ரூ.19,000 – ரூ.69,900

Process Server – Level 7 – ரூ.19,000 – ரூ.69,900

Process Writer – Level 3 – ரூ.16,600 – ரூ.60,800

Xerox Operator – Level 3 – ரூ.16,600 – ரூ.60,800

Lift Operator – Level 2 – ரூ.15,900 – ரூ.58,500

Driver – Level 8 – ரூ.19,500- ரூ.71,900

முக்கிய நாள்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28-08-2022

விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 28-08-2022

விண்ணப்பிக்கும் முறை:

சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது https://www.mhc.tn.gov.in/ என்ற இணைய முகவரியில்  ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News