ESIC- ல் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
1) வேலைவகை :
மத்திய அரசின் நிரந்தர பணி
2) காலியிடங்கள் :
3847 (தமிழ்நாடு-385)
ALSO READ | அதிக பணம் சம்பாதிக்க தவறாமல் இவற்றை கடைபிடியுங்கள்!
3) பணியிடம் :
இந்தியா (முழுவதும்)
4) பணி :
1) UDC
2) STENOGRAPHER
3) MULTI TASKING
5) தகுதி :
UDC க்கு - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் அல்லது அலுவலகத் தொகுப்புகள் மற்றும் தரவுத்தளங்களின் பயன்பாடு உட்பட கணினியின் சமமான மற்றும் வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்
Steno - அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து 12 வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் திறன் தேர்வு விதிமுறைகள்: டிக்டேஷன்: 10 நிமிடங்கள் @ நிமிடத்திற்கு 80 வார்த்தைகள். டிரான்ஸ்கிரிப்ஷன் (கணினிகளில் மட்டும்): 50 நிமிடம் (ஆங்கிலம்), 65 நிமிடம் (ஹிந்தி)
MTS - அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான நிறுவனத்தில் தேர்ச்சி.
6) வயது வரம்பு :
UDC & Steno - 8 முதல் 27 வரை
MTS - 18 முதல் 25 வரை
7) சம்பளம் :
UDC & Steno - ரூ.25,500 முதல் ரூ.81,100
MTS - ரூ.18,000 முதல் ரூ.56,900
8) விண்ணப்ப கட்டணம் :
SC/ ST/ PWD/ துறை சார்ந்த பணியாளர்கள், பெண்கள், முன்னாள் ராணுவ பணியாளர் - ரூ.250.
இதர பிரிவினருக்கு - ரூ.500.
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியானவர்கள் www.esic.nic.in/recruitment மூலம் 15.02.2022 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR